2026 மே 05, செவ்வாய்க்கிழமை

தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 மே 24 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (23) இரவு 10.45 மணியளவில் 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் சேர்த்து நேற்றைய தினம் 21 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

அத்துடன், நேற்று (23) 40 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து சென்றுள்ளனர். இதுவரை 660 பேர் இவ்வாறு பூரண குணமடைந்துள்ளனர் என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும் 420 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .