2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தொழில் வாய்ப்புகளை வழங்க முடியாது - ஜனாதிபதி செயலகம்

Editorial   / 2020 பெப்ரவரி 01 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில்  ஆசிரியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்பட்ட 1300 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு குறித்த ஆசிரிய தொழிலுக்கான பயிற்சியில் கடந்த வருடம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பங்கேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு அவர்களுக்கான கடிதங்கள் அனுப்பட்டிருந்தன. 

எவ்வாறாயினும், சட்டத்துக்கமைய பிரதமரால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை மையப்படுத்தி மேற்படி தரப்பினரை சேவையில் இணைத்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .