2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நாட்டுக்கு தீங்கு ஏற்படாது: ஜனாதிபதி

Kanagaraj   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதால் நாட்டுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

68ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு, கொழும்பு – காலிமுகத்திடலில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X