2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

நாடு திரும்பினார் மஹிந்த: கூட்டு எதிரணியினர் வரவேற்பு

George   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு இன்று திங்கட்கிழமை (05) நாடு திரும்பினார்.

முற்பகல் 10.30 மணியளவில் நாடு திரும்பிய மஹிந்தவை வரவேற்க கூட்டு எதிரணி உறுப்பினர்கள் சிலர், விமான நிலையத்துக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத்தவிர, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை (06)  ஒன்றுக்கூடவுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X