2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நீதிமன்றத்தை அவமதித்த 11 பேருக்கும் பிணை

Gavitha   / 2016 மார்ச் 01 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதுடன் நீதிமன்றத்தை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 பிக்குகள் உட்பட 11 பேரையும் மஹரகம நீதவான் நீதிமன்ற நீதவான் பிணையில் விடுதலை செய்துள்ளார்.

ராவணா பலய அமைப்பின் அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், முன்னாள் எம்.பியான ஹக்மீமன தயாரத்ன தேரர்கள் உள்ளிட்டோர், கடந்த 15ஆம் திகதி பொலிஸில் சரணடைந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11பேரில் ஐவர், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X