2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நீதவானுக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு முடிவு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம நீதவான் நீதிமன்ற முன்னாள் நீதவானுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரித்தி பத்மன் சுரசேன, நேற்றுத் தீர்மானித்தார்.

ஹங்வெல்ல, தம்புல்கம சியரட்ட ஹோட்டல் உரிமையாளருக்கு சார்பாகத் தீர்ப்பொன்றை வழங்குவதற்காக 2013ஆம் ஆண்டு, மூன்று இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X