2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு: நாளை அமைச்சரவைப்பத்திரம்

Kanagaraj   / 2015 நவம்பர் 17 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்த முறைமை புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • x Tuesday, 17 November 2015 11:48 AM

    nil

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X