2025 மே 12, திங்கட்கிழமை

நாடு முழுவதும் 8,581 தன்சல்கள்

S.Renuka   / 2025 மே 11 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு (2025) வெசாக் போயா தினத்திற்காக நாடு முழுவதும் சுமார் 8,581 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த தன்சல்களை, சுகாதாரப் பாதுகாப்பு முறையில் நடத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X