2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நடுக்கடலில் 700 கிலோ கிராம் போதைப்பொருள்

Freelancer   / 2025 ஏப்ரல் 05 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் 700 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ்​ போதைப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கையின் மேற்கு கடற்கரையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், போதைப்பொருள் கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .