Editorial / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவில், பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிரக்டர் நடுவீதியில் புரண்டதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை (17) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த 12 பேரில், எட்டுபேர் கரவனெல்ல வைத்தியசாலையிலும், நால்வர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ட்ரக்டரின் சாரதி கைது செய்யப்பட்டு, அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .