2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

நீதிமன்றத்தில் மின்சாரம் திரும்பியது

Simrith   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தடைபட்டதால், வழக்கில் உத்தரவு வழங்குவது மேலும் 30 நிமிடங்கள் தாமதமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X