2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜே.வி.பி ஆதரவு

George   / 2016 ஜூன் 06 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதேவேளை, அதற்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் வாக்களிக்க தீர்மானித்துள்ளன.

இதனைத்தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாக்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .