S.Renuka / 2025 டிசெம்பர் 03 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் பேரிடர் நிலைமை இருந்தபோதிலும், நீரின் தரம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு தடையில்லா நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சந்தன பண்டார குறிப்பிட்டுள்ளார்.
11 minute ago
18 minute ago
18 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
18 minute ago
23 minute ago