2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நல்லிரவில் விலகியது பிரித்தானியா

Editorial   / 2020 பெப்ரவரி 01 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நேற்று (31) நல்லிரவு முதல் பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 11 மாத மாற்றுச் சிந்தனைக்கான காலம்,  சங்கத்துக்கான நிதியை செலுத்துதல் உள்ளிட்ட வரையரைகளிலிருந்து விடுபட முடியாதென தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக பிரித்தானியாவில் இது தொடர்பாக நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டுமென்றே பெரும்பான்மையானோர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் பிரித்தானியா குறித்த சங்கத்திலிருந்து விலகியதன் பின்னர் அச்சங்கத்தில் உறுப்புரிமை வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 27 ஆக குறைவடைந்துள்ளது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .