Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 29 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் தாயார், சிரானி திஸாநாயக்க, இன்று (29) மாலை, காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 76.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளார்.
இவர், மகாவலி அபிவிருத்தி திட்ட முன்னாள் அமைச்சர் அமரர் காமிணி திஸாநாயக்காவின் மனைவியாவார்.
அமரர் காமினி திஸாநாயக்காவின் மறைவையடுத்து, 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
2 hours ago
4 hours ago