2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

நிஷாந்த உலுகேதென்னவின் விளக்கமறியல் நீடிப்பு

Janu   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிஷாந்தவின் விளக்க மறியல் காலம்  எதிர்வரும் 24ம் திகதி வரையில் நீடிக்க பொல்கஹாவெல நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

நிஷாந்த கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய போது பொத்துஹர பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .