2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிஹால் வெதஆராச்சி கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நிஹால் வெதஆராச்சி தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இரு வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .