2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 3,560 பேர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இன்று (21) அதிகாலை 3 மணி தொடக்கம் காலை 7 மணி வரையில் 3,560 பேர் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் 6,020 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்தோடு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமையவே இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .