Editorial / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருட இறுதிக்குள் புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வுகள், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு மற்றும் கோப் குழுவின் விசாரணை நடவடிக்கைகள் ஆகியவை இந்த அலைவரிசை ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பொதுமக்களுக்கு தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago