2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி தயாராகிறது

Kamal   / 2018 நவம்பர் 04 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இன்று இரவு தயாரிப்பதற்கான முன்னெடுப்படுகள் இடம்பெறுவதாக  ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட எம்.பி எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் இன்று (04) நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சர்வதேச ரீதியிலும் உள்நாட்டு தரப்புக்களினாலும் விடுக்கப்படும் அழுத்தங்களின் காரணமாகவே இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .