2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராகவும் மற்றும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை ஏழு நீதியரசர்கள் கொண்ட குழாமின் முன்னிலையில் ஆரம்பமானது.

பிரதம நீதியரசர் நளீன் பெரேரா,
தலைமையிலான நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனெக்க அலுவிஹாரே, விஜித் மலல்கொட, சிசிர டி அஃப்ரூ மற்றும் முதுரூ பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .