2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாடாளுமன்றம் கலைப்பு; 88 பக்கங்களில் தீர்ப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 14 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில் அமைந்துள்ளது.

இந்த முழுமையான தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தால் இன்று (14) பகிரங்கப்படுத்தப்பட்டது.

பிரதம நீதியரசர் நலின் பெ​ரேராவால் எழுதப்பட்ட தீர்ப்புக்கு, நீதியரசர்கள் ஐந்து பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பின் முழு வடிவம் பின்வருமாறு,

http://www.supremecourt.lk/images/documents/sc_fr_351_2018.pdf


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .