2025 ஜூலை 09, புதன்கிழமை

நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

இன்று காலை 10 மணிக்கு கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகளின் போது, மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த  பிரதமர் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சபாநாயகர் வாக்கெடுப்பு கோரியமைக்கு சபையில் கடும் எதிர்ப்பு நிலவியதால் சபை நடவடிக்கைகள் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .