Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களில் சுமார் 8 பேர், இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களின் மகன், மகள் அல்லது உறவினர்கள் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடாளுமன்றில் தற்போது உள்ள 225 உறுப்பினர்களில் 102 பேரின் தந்தை அல்லது பாட்டன், கணவன் உள்ளிட்டவர்கள் இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் என்றும், இதனால் குடும்ப ஆட்சி ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கூறியுள்ளார்.
கிராமத்தின் விவசாய தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் அவ்வது வேறு அமைப்புகளின் தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான சுயாதீனமான நிலை காணப்படவில்லை.
உலகின் வெற்றிப்பெற்ற நாடுகளில் கீழ் மட்டத்தில் இருந்து சேவையாற்றியவர்களே தலைமை பதவிகளுக்கு வந்துள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டு்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago