ஆர்.மகேஸ்வரி / 2018 மே 08 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
8வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு சற்று நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படைகளின் அணிவகுப்புடன் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சபாநாயகர் கருஜயசூரிய வரவேற்றார்.
தற்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
3 hours ago
6 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
26 Jan 2026