2025 மே 12, திங்கட்கிழமை

நாடு திரும்பினாரா ஜெரோம்?

Freelancer   / 2023 ஜூன் 03 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெரோமின் மனைவி மற்றும் பிள்ளைகள் சிங்கப்பூரில் இருந்து நேற்று (02) இரவு இலங்கை வந்துள்ளனர்.

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் இவர்கள் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஜெரோம் நாடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X