2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நாடு திரும்பினார் கோட்டாபய

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக,ன நேற்று இரவுநேர. 11.45 மணியளவில் நாடு திரும்பினார் 

மக்களின் எதிர்ப்புக் காரணமாக கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று இலங்கையில் மாலைத்தீவுக்கு தப்பிச்சென்றார்.

இதன் பின்னர் சிங்கப்பூருக்குசென்ற அவர், அங்கிருந்து இறுதியாக தாய்லாந்து சென்றார்.

எனினும் அங்கு நீண்ட நாள் அங்கு  தங்கியிருக்க முடியாத நிலையில் அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .