2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக, சிங்கப்பூருக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். 

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், நேற்று இரவு சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்றில் இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை ஆற்றுவதற்காக, ஜனாதிபதி, சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .