2025 ஜூன் 25, புதன்கிழமை

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Editorial   / 2019 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி கபில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழு, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு கம்போடியாவிலிருந்து இன்று (11) அதிகாலை 12:55க்கு நாடு திரும்பியது.

சிங்கபூர் விமானச் சேவைக்கு சொந்தமான எஸ்.கிவ்-468 என் விமானத்திலே​யே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அந்தக் குழு, நாட்டுக்குத் திரும்பியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .