2026 மே 02, சனிக்கிழமை

நாடு திரும்பிய 100 பேருக்கு பிசிஆர்

S. Shivany   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்ப முடியாமல் இருந்த மேலும் 100 இலங்கையர்கள் இன்று(14) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, சிங்கப்பூரிலிருந்து 08 பேரும், சவூதியில் இருந்து 50 பேரும், கட்டாரில் இருந்து 42 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .