2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாடு முழுவதிலும் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பிரதேசங்களில், அதிக வெப்பநிலை நிலவுகின்ற நிலையில், எதிர்வரும் மாதத்தில், சுற்றுச்சூழலின் வெப்பநிலையும் அதிகரிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கொழும்பில் இன்றைய தினம், 34 பாகை செல்சியஸ் அளவு வெப்பநிலை நீடிக்குமென்றும் அநுராதபுரத்தில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலை நீடிக்குமென்றும் எதிர்பார்க்கப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், காலி, திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில், 30 பாகை செல்சிஸ் அளவில் வெப்பநிலை நீடிக்குமென்று, ​ வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .