S. Shivany / 2021 மார்ச் 18 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று(18) மாலை வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என, திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இன்று மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago