Editorial / 2020 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை நேற்றைய தினம் அதிகளவில் முன்னெக்கப்பட்டுள்ளது.
நேற்று மாத்திரம் 3518 PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கையில் ஒரு நாளில் ஆகக்கூடியதாக 3000 PCR பரிசோதனையை தாண்டியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 025 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
4 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago