2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாட்டுக்கு ஒழுக்கமான மக்கள் அவசியம்

Kamal   / 2020 ஜனவரி 04 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்​டை அழகாக்குவதற்கு மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டியது அவசியமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான காப்புறுதி பத்திரங்களை வழங்கி வைக்கும் நிக​ழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறித்த காப்புறுதி பத்திரங்கள் மூலம் சாரதியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பட்சத்தில் அவரது குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .