2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நாமல் குமாரவின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட அமைதியின்மைக்குக் கார​ணமெனத் தெரிவித்து, கைதுசெய்யப்பட்டுள்ள நாமல் குமாரவின் விளக்கமறியல் நீட்டிக்கபட்டுள்ளது.

நாமல் குமாரவை இந்த மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹெட்​டிபொல நீதவான் நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

நிக்கவரெட்டிய, ஹெட்டிபொல உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்ற அமைதியின்மைத் தொடர்பில், குற்ற விசாரணைத் திணைக்களத்தால், நாமல் குமார கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .