2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நாலக சில்வாவின் குரல் பதிவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும்

Kamal   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கொலைச் சதி முயற்சிக்கு திட்டம் தீட்டியதாக  கூறப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் செயல் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் குரல் பதிவு நாளை (08) கொழும்பு கோட்​டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளது.

அரச இரசாயண பகுப்பாய்ளவார் ஏ.வெலியங்கேவுக்கு அண்மையில் கிடைக்கப்பெற்ற குரல் பதிவே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

ஊழல் தடுப்பு பிரிவின் செயல் பணிப்பாளர் நாமல் குமார அண்மையில் வெளிபடுத்திய ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கொலைச் செய்யும் திட்டம் பற்றிய விசாரணைகளுக்கு அமையவே மேற்படி குரல் பதவு நீதிமன்றத்திடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .