S.Renuka / 2025 நவம்பர் 30 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விமானப்படையின் 04ஆம் படைப்பிரிவின் பெல் 412 ஹெலிக்கொப்டர் மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை பொலன்னறுவை நீர் விநியோக நிலையத்திற்கான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், சோமாவதி பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேரை மீட்ட விமானப்படை மீட்பு குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.




2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago