2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘நால்வர் கைது’

Editorial   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெசெல்கமு ஓயாவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த  நால்வரை, இன்று (19) பொலிஸார் கைது ​செய்தனர்.

குறித்த நபர்கள் பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவை ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரிவித்த பொலிஸார், இவர்கள் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.

மேலும் இவர்களை ஹட்டன் நதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .