2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘நிரபராதி என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்கலாம்’

Editorial   / 2019 டிசெம்பர் 29 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகலரும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை ஏற்றுக்கொள்வார்களாயின் எந்தவொரு நபரும் குற்றமிழைக்காவிட்டால், தான் நிரபராதி என்பதை நீதிமன்றம் ஊடாக நிரூபிக்க முடியும் என  மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டத்தை செயற்படுத்தும் போது, சகலருக்கும் அது சமனானதாகவே செயற்படுத்தப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .