2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’நிலையான அரசாங்கத்தை எவராலும் அமைக்க முடியாது’

Editorial   / 2018 நவம்பர் 26 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு கட்சிக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை என்பதால், நிலையான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .