2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நிவாரண சேவைக்காக அழையுங்கள்

Editorial   / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்பொழுது நிலவும்  நிலைமைக்கு மத்தியில் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு முடியாமல், மேல் மாகாணத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ள ஏனைய மாகாண மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக மேல் மாகாண ஆளுநரால் நிவாரண  சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 011 2092720 என்ற தொலைபேசி இலக்கத்துடன் ஆளுநரின் நிவாரண சேவை கருமபீடத்தை தொடர்புகொண்டு சிரமங்களை எதிர்கொண்டிருப்பவரகள், தமக்கு தேவையான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .