2025 ஜூலை 05, சனிக்கிழமை

’நீதி அமைப்புக்கு சர்வதேச அளவில் புகழ்’

Editorial   / 2018 டிசெம்பர் 08 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் நாட்டின் நீதி அமைப்பு சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளதாக,  நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .