2025 ஜூலை 05, சனிக்கிழமை

நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளதென தெரிவிக்கப்பட்டமையை அடுத்து, உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற தொகுதியில்  பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .