2025 ஜூலை 05, சனிக்கிழமை

நீதியரசர்களுக்காக காத்திருப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                                                            நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட  வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ள நிலையில், தீர்ப்பை அறிவிக்கும் நீதியரசர்கள் குழாமினர் நீதிமன்றத்துக்கு இன்னும் வருகைத்தரவில்லையென தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .