2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நீர் கட்டணம் அதிகரிப்பு?

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, தேசிய நீ​ர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே. ஏ. அன்ஸார் தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணத்துக்கான திருத்தமானது, கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தற்பொழுது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளமையால், நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .