2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நீர் வெறுப்பு நோய் அதிகரிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முழுவதும் நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த  நீர் வெறுப்பு நோய் ஒழிப்பு வேலைத்திட்டமானது, கடந்த 2 வருடங்காளாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ​நாய்களுக்கான ஊசி மருந்துகள் முறையாக வழங்கப்படாமையால், நாடு பூராகவும் நீர் ​வெறுப்பு நோய் மீண்டும் தலைத்தூக்கும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புள்ளிவிபரங்களுக்கமைய, இந்த வருடத்தின் ஆரம்பம் தொடக்கம் தற்போது வரை 13 பேர் நீர் வெறுப்பு நோயால் உயிரிழந்துள்ளதுடன், கடந்தாண்டு 20 பேர் உயிரிழந்ள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X