Editorial / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸட் சாஜஹான்
நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் ரயில் கடைவைக்கு அருகில், உள்ள உணவு விற்பனை நிலையத்தின் முன்பாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.
5 மில்லியன் ரூபாய் பெறுமதியான டிப்பர், சிறிய ரக லொறிக்கள் நான்குக்கே இவ்வாறு தீவைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில், நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
37 minute ago
40 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
58 minute ago
1 hours ago