2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

நெற்றிக் கண்ணுடன் பிறந்த கன்றுக்குட்டி

Editorial   / 2022 ஜனவரி 19 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று கண்கள் மற்றும் நான்கு நாசி துளைகளைக் கொண்ட அபூர்வ கன்றுக்குட்டியொன்றை பசுவொன்று ஈன்றுள்ளது.

சத்தீஸ்கரின் ராஜ்னந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள நவகாவ்ன் லோதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பசுவொன்று,  அண்மையில் இவ்வாறு அபூர்வ கன்றுக்குட்டியொன்றை ஈன்றுள்ளது.

 குறித்த கன்றுக் குட்டியை கடவுளின் அவதாரம் எனக் கூறி அப்பகுதி மக்கள் வழிபட்டுவருவதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக் கன்றுக் குட்டியின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .