2026 மே 05, செவ்வாய்க்கிழமை

நேற்று பதிவான 11 பேரும் கடற்படையினர்

Editorial   / 2020 மே 09 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (11) இரவு அடையாளம் காணப்பட்ட 11 பேரும் கடற்படையினரென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடற்படையைச் சேர்ந்த 400 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 586 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .