2025 மே 21, புதன்கிழமை

பூச்சாடியில் கஞ்சாச் செடி: பெண் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம, வத்தேகேதர பகுதியில் பூச்சாடியில் வைத்து கஞ்சா செடி வளர்த்த பெண்ணொருவரை, இன்று வியாழக்கிழமை (10) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

53 வயதுடைய குறித்த பெண், தனது வீட்டுக்குள் வைத்தே 04 கஞ்சா செடிகளை வளர்த்துள்ளதாகவும் இக்கஞ்சா செடிகள் நான்கும் சுமார் 6 1/2 அடி உயரத்துக்கு வளர்ந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .